ஜல்லிக்கட்டு  மீட்பும்  ;  தமிழனின்   போராட்டமும்


   

ஜல்லிக்கட்டு என்பது தமிழனின் அடையாளம்.
தமிழன் போராடி மீட்டேடுத்தான் இதை.பீட்டா என்னும் அமைப்பு விலங்கு துன்புருத்தல் சட்டம் 1960 -ன் மத்தியஅரசு சட்டத்தின் கீழ்தமிழகத்தில்
 ஜல்லிக்கட்டை  தடை செய்ய நேரிட்டது.
இதை மிட்க தமிழர்கள் பெறும் அறப்போரட்டம்நடத்த நேரிட்டது. இப்போராட்டமானது 01/2017 அன்று தொடங்கப்பட்டது .
இதை தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலமிரங்கிணர். அதன் பின் பொதுமக்களும் சேர்ந்தநர், சிறியதக ஆரம்பித்த போர் வழுவடைந்தது.1500000  மேற்பட்ட  மக்கள் கலந்து கோண்டனர்.
இதன் பிறகு போரின் வேகத்தையும், பிரச்சனையின் தன்மையையும் அறிந்த தமிழக அரசு உடனடியாக ஓர் இடைக்கால உத்திரவை பிறப்பிப்பதாக ஓர் ஆணை வெளியிட்டது.   



        இதனை ஏற்காத மக்கள் தடையை நிரந்தரமாக நீக்கும் ஆணையை வெளியிட வேண்டும்  என கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து குடியரசு தின விழா கொண்டாட்டம் வரவிருந்த காரணத்தால் மக்கள் 25/01/2017 அன்று அடித்து துன்புருத்தி விரட்டப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு அடைக்களம் அழித்த மீனவ சகோதர்களின் குடும்பங்கள் சூரையாடப்பட்டன. போலிசார் பொதுமக்களின் மீதூ வெறித்தனமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பிறகு அரசு தடையை நீக்கும் அரசாணை பிறப்பித்தது. குடியரசு தினம் முடிந்த பிறகு ,
                  மீண்டு வந்தான் தமிழன்;உயிரே போயினும் மீட்டு வந்தான்          
                                                                               தனது அடையாளத்தை;



  THIS PAGE CREATED BY  புதுமை தமிழன்  R.V  THANKS FOR READ THIS PAGE PLECE                                                     COMMENT AND LIKE

Comments

Post a Comment

Popular posts from this blog

DR.AMBEDKAR LIFE STORY